மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களுடனும் மற்றும் அவரது PA பிரதாபன் அவர்களுடனும் கழக மைதான சீரமைப்பு தொடர்பான சிறியதொரு கலந்துரையாடலின் போது..!

08.10.2018-அன்றைய தினம் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களுடனும் மற்றும் அவரது PA பிரதாபன் அவர்களுடனும் கழக மைதான சீரமைப்பு தொடர்பான சிறியதொரு கலந்துரையாடலின் போது பிரதேச சபை உறுப்பினர் வி.சுப்ரமணியம், விவசாய சம்மேளனத் தலைவர் தவராசா மற்றும் மாதகல் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் எமது கழக ஆலோசகருமான வி.சிற்றம்பலம் ஐயா அவர்களும் எமது கழக ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். 


Share:

No comments:

Post a Comment