தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கல்விக்கு கரம் கொடுப்போம் குழுவினரால் சகாயபுரம் சகாயா அன்னை முன் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு..!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கல்விக்கு கரம் கொடுப்போம் குழுவினரால்  சகாயபுரம் சகாயா அன்னை முன் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டும் முன் பள்ளி மாணவர்களை கெளரவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கல்விக்கு கரம் கொடுப்போம் குழுவினரால் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவ்நிகழ்வுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், பிரதேச சபை கெளரவ உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


Share:

No comments:

Post a Comment