யாழ்.மாதகல் நுணசை வித்தியாலயத்தில் நவராத்திரி பூஜை மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது..!

யாழ்.மாதகல் நுணசை வித்தியாலயத்தில் நவராத்திரி பூஜை மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்வுகளும்,
அறியாமை எனும் இருளை போக்கி ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவ செய்யும் பூஜையாகவே நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது!!

Share:

No comments:

Post a Comment