யா/வலி/மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திற்கு கனடாவைச் சேர்ந்த ராஜ்குமார் சங்கீதா தம்பதியினர் பாடசாலைக்கு தேவைப்பட்ட கணனிஒன்றை வேண்டி அன்பளிப்பு செய்துள்ளனர். இவர்களை..!

யா/வலி/மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திற்கு கனடாவைச் சேர்ந்த ராஜ்குமார் சங்கீதா தம்பதியினர் பாடசாலையை பார்வையிட்டு அதிபரிடம் குறை நிறைகளை கேட்டறிந்து பாடசாலைக்கு அவசரமாக தேவைப்பட்ட கணனிஒன்றை வேண்டி அன்பளிப்பு செய்துள்ளனர். ராஜ்குமார் சங்கீதா தம்பதியினருக்கு பாடசாலை சமூகம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது
Share:

No comments:

Post a Comment