மாதகல் மேற்கு பாரதி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா நிகழ்வுகள்..!


மாதகல் மேற்கு பாரதி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா
நிகழ்வுகள்.
இந்த நிலையம் அமைக்கப்பட்ட 1947 ம் ஆண்டு முதல்தொடர்ந்து இறுதியாக 1991ம்ஆண்டு வரை இடம்பெற்றது. 1992 இடபபெயர்ந்து 27 வருடங்களின் பின் மீண்டும் 2018ல் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.Share:

No comments:

Post a Comment