மாதகல் பிரதான வீதி, இராசாத்தி வீதி,மாதகல் கிழக்கு ஆகிய இடங்களில் பிரதேச சபை நிதியுதவியுடன் மாதகல் பிரதேச சபை உறுப்பினர்கள்..!

மாதகல் பிரதான வீதி, இராசாத்தி வீதி,மாதகல் கிழக்கு ஆகிய இடங்களில் பிரதேச சபை நிதியுதவியுடன் மாதகல் பிரதேச சபை உறுப்பினர்கள் N.சுப்பிரமணியம், திரு.N.V. சுப்பிரமணியம், திருமதி. சிவனேஸ்வரி  ஆகியோரின் முயற்சியால் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன இவர்களுக்கு மாதகல் மக்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றார்கள், மூன்று பேரும் ஒன்றினைந்து இன்னும் பல பெரிய வேலைத்திட்டங்கள் செய்யலாம் என மாதகல் மக்கள் எதிர் பார்க்கின்றார்கள்.


Share:

No comments:

Post a Comment