மாதகல் வாய்க்கால் மற்றும் பிரதான வீதிகளில் வளர்ந்திருந்த பாதிணம் கொடிகளை மானிப்பாய் பிரதேச சபை சுற்றுச்சூழல் குழு உறுப்பினரான வா. சிவனேஸ்வரி மேற்பார்வையில்..!

மாதகல் வாய்க்கால் மற்றும் பிரதான வீதிகளில் வளர்ந்திருந்த பாதிணம் கொடிகளை மானிப்பாய் பிரதேச சபை சுற்றுச்சூழல் குழு உறுப்பினரான வா. சிவனேஸ்வரி மேற்பார்வையில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Share:

No comments:

Post a Comment