மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் மண்ணிற்கு செய்கின்ற சேவையை பாராட்டியும் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு.வீ.குகரவிந்திரன் அவர்களின் சேவையை பாராட்டியும்..!

மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் மண்ணிற்கு செய்கின்ற சேவையை பாராட்டியும் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு.வீ.குகரவிந்திரன் அவர்களின் சேவையை பாராட்டியும்
1)மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினாலும்
2)மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி சமூகத்தினாலும்
3) விக்கினேஸ்வரா பாடசாலை சமூகத்தினாலும்
4) மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகத்தினாலும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Share:

No comments:

Post a Comment