மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு மாதகல் கிழக்கு இளைஞர் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட செயற்திட்டமான உள்ளக விளையாட்டு திடல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் ஆரம்ப நிகழ்வுகள்..!

மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு மாதகல் கிழக்கு இளைஞர் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட செயற்திட்டமான உள்ளக விளையாட்டு திடல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் ஆரம்ப நிகழ்வுகள்.
 31.08.2018அன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது. இதில் இளைஞர் சேவைகள் அதிகாரி, மாதகல் கிராம அலுவலகர் மற்றும் கழக அங்கத்தவர்கள் கழக உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.Share:

No comments:

Post a Comment