மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் வட மாகாண கெளரவ மகளிர் விவகார அமைச்சர் கெளரவ அனந்தி சசிதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து..!

மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் வட மாகாண கெளரவ மகளிர் விவகார அமைச்சர் கெளரவ அனந்தி சசிதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு ரூபா பதினைந்தாயிரம்(15000) பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் 19.09.2018அன்றையதினம் வழங்கப்பட்டது.
அவற்றிள்
Tin ball. -03
Volley ball (Mikkasa)-02
Football(Mayoor) -01
Carrom board. -01
இவ் உதவியினை வழங்கிய வட மாகாண கெளரவ மகளிர் விவகார அமைச்சர் கெளரவ அனந்தி சசிதரன் அவர்களிற்கு எமது விநாயகர் விளையாட்டுக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


Share:

No comments:

Post a Comment