வலிகாமத்தில் முன்னனி பாடசாலைகளில் ஒன்றாக திகழும் மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயம் இதுவரை காலமும் சிறுவர் நூலகம் இல்லாமல் இயங்கி வந்தது..!

வலிகாமத்தில் முன்னனி பாடசாலைகளில் ஒன்றாக திகழும் மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயம் இதுவரை காலமும் சிறுவர் நூலகம் இல்லாமல் இயங்கி வந்தது.
புலம் பெயர்ந்து இயங்குபவர்களிடம் உதவி கேட்டு மறுக்கப்பட்ட நிலையில் ஜேர்மனை சேர்ந்த சமூக சேவையாளர் திரு. அன்பழகனை கேட்ட போது எவ்வித மறுப்பும் சொல்லாமல் வேலுப்பிள்ளை பூபாலசிங்கம், பாக்கியம் பூபாலசிங்கம் நினைவாக நூலகத்திற்குரிய தளபாடங்கள், மற்றும் அலுமாரியும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

திரு. அன்பழகனை அவருக்கும், விக்கினேஸ்வரா வித்தியாலய அதிபர் திருமதி. சுலோசனா மற்றும் சுபாஸ்கரன் அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

 பாடசாலை சமூகம்.

Share:

No comments:

Post a Comment