மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பிள்ளைகளின் அறிவுத்திறனை கூட்டும் முகமாக செலான் வங்கியின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட சிறுவர் சந்தை..!

மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பிள்ளைகளின் அறிவுத்திறனை கூட்டும் முகமாக செலான் வங்கியின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட சிறுவர் சந்தை, பெருமளவு மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களை ஊக்குவிக்கும் முகமாக பொருட்களை வாங்கிச் சென்றார்கள், அத்துடன் சிறுவர்களின் சிறுவர் சந்தையை ஊக்குவிக்கும் முகமாக பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வா.சிவனேஸ்வரி முதலாம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி அன்பளிப்பு செய்துள்ளார்.
மாணவர்களை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம் தெரிவித்துக் கொள்கின்றது.Share:

No comments:

Post a Comment