யா/மாதகல் சென்யோசெப் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற 2018ம் ஆண்டிற்காண பரிசளிப்பு விழா நிகழ்வுகள்..!

யா/மாதகல் சென்யோசப் ம.வி 2018ம் ஆண்டின் பரிசளிப்பு நிகழ்வு 15.09.2018 சனிக்கிழமை காலை 10 மணியளவில் அதிபர் திரு. யோ.எ.பங்கிராஸ் தலைமையில் பாடசாலை கலையரங்கத்தில் நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவன் திரு.துரைராஜா ரவீந்திரராஜா (சுங்கப்பணிப்பாளர் ,இலங்கைசுங்கத்திணைக்களம்) அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு சி.சிவானந்தராஜாவும் கௌரவ விருந்தினர்களாக அருட்பணி R.H.சகாயநாயகம், பிரம்மசிறீ செ.சுந்தரேஸ்வரசர்மா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
Share:

No comments:

Post a Comment