மாதகலில் குளம் அமைப்பதற்கு காணி வாங்குவதற்காக , பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் சேகரிக்கப்பட்ட நிதியினை...!

மாதகலில் குளம் அமைப்பதற்கு காணி வாங்க  , பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2018ஆம் ஆண்டு ஆறு ஆயிரத்து இருநூறு யூறோ [6,200யூறோ] சேகரிக்கப்பட்டது.
இலங்கைப் பணமாக பதினொரு இலட்சத்து முப்பத்திரண்டாயிரத்து நாநூற்றி நாற்பத்தி நான்கு ரூபாவினை[11,32,444ரூபா] பெற்றுக் கொண்டனர்.
இப்பணம் வழங்கும் நிகழ்வு இலங்கை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 25ஆவது ஆண்டு விழா நிகழ்வில் 26-08-2018 அன்று, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சந்தியாப்பிள்ளை அவர்கள் வழங்க, மாதகல் விவசாய சம்மேளனத்தின் ஓய்வு பெற்ற தலைவரும், குளம் அமைப்பதற்கு பொறுப்பாளருமான « மாதகல் மாமனிதன் » திரு சிற்றம்பலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

Share:

No comments:

Post a Comment