மாதகலில் குளம் கட்டுவதற்காக வாங்கப்பட வேண்டிய காணிகளை மாதகல் விவசாய சம்மேளனத் தலைவர் திரு தவராசா அவர்கள், குளம் அமைக்கும் பொறுப்பாளர் திரு சிற்றம்பலம் அவர்களின் வேண்டுகோளிற்கமைய..!

மாதகலில் குளம் கட்டுவதற்காக வாங்கப்பட வேண்டிய காணிகளை மாதகல் விவசாய சம்மேளனத் தலைவர் திரு தவராசா அவர்கள், குளம் அமைக்கும் பொறுப்பாளர் திரு சிற்றம்பலம் அவர்களின் வேண்டுகோளிற்கமைய, காணிச் சொந்தக்காரர் சிலருடனும் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் நேரில் சென்ற பார்வையிட்ட நிகழ்வின் ஒரு சில பதிவுகள்:

Share:

No comments:

Post a Comment