மர்லி லு றுவா நகரசபையினால்[ MARLY LE ROI ] வருடாந்தம் நடாத்தப்படும் அந்த நகரத்திற்குரிய எல்லா சங்கங்களினதும் ஒன்றுகூடலில் [ FETE DES ASSOCIATIONS ]எமது சங்கமான பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 14ஆவது தடவையாக ..!

மர்லி லு றுவா  நகரசபையினால்[ MARLY LE ROI ] வருடாந்தம் நடாத்தப்படும் அந்த நகரத்திற்குரிய எல்லா சங்கங்களினதும் ஒன்றுகூடலில் [ FETE DES ASSOCIATIONS ]எமது சங்கமான பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 14ஆவது தடவையாக பங்குபற்றியது. இந்த நிகழ்வு ஞாயிறு 08-09-2018 அன்று மாலை 1 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்வின் சில பதிவுகள்:
Share:

No comments:

Post a Comment