…::05ம் ஆண்டு நினைவஞ்சலி::… திரு.வி.பொன்னுத்துரை (குமரன்)


…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 14 /04 /1954
இறப்பு : 18/07/2013

திரு விஸ்வலிங்கம் பொன்னுத்துரை
யாழ். மாதகல் வில்வளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris இனை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் 18-07-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் இராசம்மா தம்பதிகளின் மருமகனும், இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், விக்ரர், வினோத், விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரனும், சுந்தரலிங்கம், கணேசலிங்கம், புவனேஸ்வரி, கற்பகம், காலஞ்சென்ற சின்னத்தங்கம், நாகரத்தினம் ஆகியோரின் மைத்துனரும், பரமேஸ்வரி, வில்வராணி, தியாகராசா ஆகியோரின் சகலனும், காலஞ்சென்ற றஞ்சி, ரவி, இரத்தினேஸ், இராசகுமாரி, உதயம், கடம்பம், காலஞ்சென்ற பத்மவேலரசன், பிரியா, துஸ்யந்தன், இளங்கோ, மதுரா, செந்தூரன் ஆகியோரின் சித்தப்பாவும், வதனா, சுரேஸ், அச்சுதன், முகுந்தன், வாசுகி, சிந்து, நிரோஜன், ஜனனி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் 

குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment