மாதகல் பிரதேச சபை உறுப்பினர்கள் திரு.N.V. சுப்பிரமணியம், திருமதி. சிவனேஸ்வரி மேற்ப்பார்வையில் மாதகல் காஞ்சிபுரம் வீதி இரு பக்கமும்...!

மாதகல் பிரதேச சபை உறுப்பினர்கள் திரு.N.V. சுப்பிரமணியம், திருமதி. சிவனேஸ்வரி மேற்ப்பார்வையில் மாதகல் காஞ்சிபுரம் வீதியில் இரு பக்கமும் உள்ள பற்றைகள் J. C. V இயந்திரம் மூலம் துப்பரவாக்கப்பட்டது. இரு உறுப்பினர்களுக்கும் மாதகல் மக்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள்.


Share:

No comments:

Post a Comment