அமரர். வேலுப்பிள்ளை பூபாலசிங்கம், திருமதி. பாக்கியம் பூபாலசிங்கம் 7ம்,8ம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஜேர்மனியைச் சேர்ந்த அன்பழகன் அவர்கள் மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி..!

அமரர். வேலுப்பிள்ளை பூபாலசிங்கம், திருமதி. பாக்கியம் பூபாலசிங்கம் 07ம், 08ம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஜேர்மனியைச் சேர்ந்த அன்பழகன் அவர்கள் மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். திரு. அன்பழகன் அவர்கட்கு சித்தி விநாயகர் முன்பள்ளி சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர். இவர் ஏற்கனவே சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்களின் நன்மை கருதி தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளார்.Share:

No comments:

Post a Comment