மாதகல் அந்தோனியார் வீதி தொடக்கம் விளான் சந்தி வரை...!

மாதகல் அந்தோனியார் வீதி தொடக்கம் விளான் சந்தி வரை மாதகல் பிரதேச சபை உறுப்பினர் வா. சிவனேஸ்வரி தனக்கு பிரதேச சபையால் ஒதுக்கப்பட்ட நிதி மூலம் J. C. V இயந்திரம் மூலம் றோட்டின் இரு பக்கமும் உள்ள பற்றைகள், மரங்கள் அகற்றப்பட்டன இப்போது மக்கள், மாணவர்கள் எந்தப் பயமும் இல்லாமல் செல்ல வழியமைக்கப்பட்டுள்ளன. வா. சிவனேஸ்வரிக்கு மாதகல் மக்கள் நன்றி தெரிவித்தனர். தவிசாளர் அ. ஜெபநேசன் உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர். N. V. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். மாதகல் மக்கள் இன்னும் உங்கள் சேவையை எதிர் பார்க்கிறார்கள்.Share:

No comments:

Post a Comment