மாதகல் J150 பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கிராமிய அலுவலகம் 14.07.2018 அன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது...!

மாதகல் J150 பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கிராமிய அலுவலகம் 14.07.2018 அன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம் கட்டுவதற்கு பிரதேச செயலகம், புலம் பெயர்ந்து இயங்கும் மாதகல் சங்கங்கள், மற்றும் மக்களின் நிதியுதவியுடன் மாதகல் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு. சிற்றம்பலம் அவர்களினால் கட்டி முடிக்கப்பட்டது. இவ் நிகழ்விற்கு பிரதேச செயலாளர், சிற்றம்பலம், கிராம சேவையாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.

Share:

No comments:

Post a Comment