யா/மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு ஜேர்மனியைச் சேர்ந்த திரு. அன்பழகன் அவர்கள் நூலகத்திற்காகன உபகரணம் கொள்வனவுக்காக...!

யா/மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு ஜேர்மனியைச் சேர்ந்த திரு. அன்பழகன் அவர்கள்   நூலகத்திற்காகன உபகரணம் கொள்வனவுக்காக 25000ருபா பணத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் இ.சுலோசனா அவர்களிடம் அன்பளிப்பு செய்துள்ளார்..!
இவரின் பணி மென்மேலும் தொடர அதிபர் மற்றும் மாணவர்கள்  வாழ்த்தி,நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
Share:

No comments:

Post a Comment