சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் மாதகல் விவசாய சம்மேளனமத்திற்கு குளம் அமைப்பதற்கு காணி வாங்க மாதகல் பங்குத்தந்தையும், சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தலைவரும் இணைந்து மாதகல் விவசாய சம்மேளனத் தலைவர்..!

சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் மாதகல் விவசாய சம்மேளனமத்திற்கு குளம் அமைப்பதற்கு காணி வாங்க மாதகல் பங்குத்தந்தையும், சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தலைவரும் இணைந்து மாதகல் விவசாய சம்மேளனத் தலைவர் திரு.தவராசவிடம் ரூபா ஐந்து லட்சம்  நிதியினை வழங்கினார்கள்.
இவ் நிகழ்வில் திரு.சிற்றம்பலம் அவர்களும், மற்றும் மாதகல் சமுக அமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


Share:

No comments:

Post a Comment