2018ம் ஆண்டிற்கான வடமாகாண மெய்வல்லுனர் தடகள போட்டியில் மாதகல் சென்யோசப் மகாவித்தியாலத்தை சேர்ந்த...!

2018ம் ஆண்டிற்கான வடமாகாண மெய்வல்லுனர் தடகள போட்டியில் மாதகல் சென்யோசப் மகாவித்தியாலத்தை சேர்ந்த யே.அலெக்ஸ் றொனிஸ்ரன் 110M தடைதாண்டலில் 3ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.வெற்றி பெற்ற மாணவனுடன் பொறுப்பாசிரியர் ச.சரூசன்.
இவரது சாதனையை நாமும் எம் கிராமத்து மக்கள் சார்பில் பாராட்டி வாழ்த்துகிறோம்.

Share:

No comments:

Post a Comment