யா/மாதகல் சென் யோசெப் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மங்களேஸ்வரக்குருக்கள் திவ்யகம்சினி அவர்கள் தேசியமட்ட மென்பொருளாக்க போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியை திருமதி தி.சுபோதினியுடன் வெற்றி பெற்ற மாணவியும். மேலும் பல சாதனைகள் படைத்து எமது கல்லூரிக்கு பெருமை சேர்க்க...!

யா/மாதகல் சென் யோசெப் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மங்களேஸ்வரக்குருக்கள் திவ்யகம்சினி அவர்கள் தேசியமட்ட மென்பொருளாக்க போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 
தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியை திருமதி தி.சுபோதினியுடன் வெற்றி பெற்ற மாணவியும்.
மேலும் பல சாதனைகள் படைத்து எமது கல்லூரிக்கு பெருமை சேர்க்க நாமும் எமது இணையத்தினூடாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்...

Share:

No comments:

Post a Comment