ஐ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியில் யாழ் மாதகல் நுணசை வித்தியாலய முன்னேற்றம் பற்றிய டிஜிட்டல் காணொளி பதிவுகள்மூலம் பார்வையிடலாம்…!

ஐ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியில் யாழ் மாதகல் நுணசை வித்தியாலய முன்னேற்றம் பற்றிய ஒலிபரப்பு 19.06.18 இரவு 7 மணிக்கும், மறுஒளிபரப்பு 20.06.18 காலை 10 மணிக்கும் IBC தமிழில் கண்டுகளிக்கலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்...!

Share:

No comments:

Post a Comment