யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் தற்போது ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.அன்பழகன் பூபாலசிங்கம் அவர்கள் நுணசை வித்தியாலய மாணவர்களின் நீர்த்தேவையை பூர்த்திசெய்து, தாகம் தீர்ப்பதற்காக குழாய்க்கிணற்றினை அன்பளிப்பாக கையளித்துள்ளார்..!

யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் தற்போது ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.அன்பழகன் பூபாலசிங்கம் அவர்கள் நுணசை வித்தியாலய மாணவர்களின் நீர்த்தேவையை பூர்த்திசெய்து, தாகம் தீர்ப்பதற்காக குழாய்க்கிணற்றினை அன்பளிப்பாக கையளித்துள்ளார். இவர்கள் எம் சிறார்களுக்கு புரிந்த சேவை தனை நாம் பாராட்டி, இவர்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்…

Share:

No comments:

Post a Comment