பிரித்தானியா மாதகல் நலன்புரிச்சங்கத்தினால் 08/07/2018 அன்று நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்த...!

பிரித்தானியா மாதகல் நலன்புரிச்சங்கத்தினால் 08/07/2018 அன்று நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்த அனைவருக்கும் எமது நன்றிகள். அன்றையதினம் பல வகை உணவுகள் தயாரித்துக் கொண்டுவந்தோருக்கு எமது சங்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இந்நிகழ்வைச் சிறப்பாக நடாத்த நன்கொடை கொடுத்து உதவிய நல் உள்ளங்களிற்கும் எமது நன்றிகள்.  கலந்து சிறப்பித்த சிறார்களுக்கும்,உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எமக்கு ஊக்கமளித்து இவ்விழாவை திறம்பட நடாத்த உதவிய சங்க உறுப்பினர்கள் ,நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது நன்றிகள்.கன்னி முயற்சியாக நாம் நடத்திய விளையாட்டுப் போட்டி இனிதே முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதோடு வருங்காலத்தில் மேலும் சிறப்பாக நடாத்த எல்லோருடைய ஒத்துழைப்பையும் கேட்டுக் கொள்கிறது பிரித்தானியா மாதகல் நலன்புரி சங்கம்.
Dear all,
Please join us at our upcoming sports event hosted by Mathagal Benevolent Society of Britain. Mathagal Sports Day will take place on 08/07/2018 from 10am to 5pm; at Latymer All Saints Primary School, 41 Hydethorpe Avenue, Edmonton, London, N9 9RS.
Children will perform races and other sports challenges. Please invite friends and family to the event!
If you have any further questions, please do not hesitate to contact Thabes (+44 7803 543729), Thusanthan (07478522207) or Mano (07429495323).
We’re all really looking forward to it.
You won’t want to miss this!
Kind Regards,
Mathagal Benevolent Society of Britain
We’re all really looking forward to it.
You won’t want to miss this! Kind Regards,
Mathagal Benevolent Society of Britain

Share:

No comments:

Post a Comment