மாதகல் இளைஞர் சங்கமும், சிற்றம்பலம் மாஸ்டரும் மாதகல் பிரதேச சபை உறுப்பினர் சிவனேஸ்வரி ஊடாக மானிப்பாய் பிரதேச சபைக்கு எமது போதி மயானம் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதன் விளைவாக..!


மாதகல் இளைஞர் சங்கமும், சிற்றம்பலம் மாஸ்டரும் மாதகல் பிரதேச சபை உறுப்பினர் சிவனேஸ்வரி ஊடாக மானிப்பாய் பிரதேச சபைக்கு எமது போதி மயானம் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதன் விளைவாக உடனடி வேலைத்திட்டமாக முதல் கட்டமாக தவிசாளர் அ.ஜெபநேசன்,திருமதி. சிவனேஸ்வரி, திரு.சுப்பிரமணியம் மேற்பார்வையில் மயானத்தை இயந்திரம் மூலம் துப்பரவாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி.சிவனேஸ்வரி, திரு.சுப்பிரமணியம் ஆகியோருக்கும் மாதகல் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். மிச்சம் மிகுதி குறைபாடுகளையும் உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment