…::மரண அறிவித்தல்::… அமரர் திருமதி.இராசறத்தினம் அமிர்தவல்லி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1939/05/18
இறப்பு : 02/06/2018

அமரர் திருமதி.இராசறத்தினம் அமிர்தவல்லி 
யாழ். வேலனை வங்களாடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசறத்தினம் அமிர்தவல்லி  அவர்கள் 02-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இராசலிங்கம்(பிரான்ஸ்), இராசேந்திரம் இராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், தயா(மாதகல்) அன்பு மாமியாரும், றம்மியா,தர்மிலா,றமணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
+33626934457இராசலிங்கம்(பிரான்ஸ்)
+33695948726தயா(பிரான்ஸ்)

Share:

No comments:

Post a Comment