மாதகல் ஞானசிந்தாமணிப்பிள்ளையார் (வன்னியர்) கோயிலின் புதிதாக வசந்தமண்டபம் அமைப்பதற்கான திருப்பணி வேலைகள் பூர்த்திசெய்வதற்காக மாதகல் மக்கள் ஆகிய உங்களின் நிதி உதவி தேவைப்படுகின்றது. உங்கள் பங்களிப்பினை அளிக்க விரும்புவோர்..!

மாதகல் ஞானசிந்தாமணிப்பிள்ளையார் (வன்னியர்) கோயிலின் புதிதாக வசந்தமண்டபம் அமைப்பதற்கான திருப்பணி வேலைகள் பூர்த்திசெய்வதற்காக மாதகல் மக்கள் ஆகிய உங்களின் நிதி உதவி தேவைப்படுகின்றது. உங்கள் பங்களிப்பினை அளிக்க விரும்புவோர் திரு.செல்லையா விக்கினேஸ்வரன் அவர்களை தொடர்புகொள்ளவும்.
0033754274096

Share:

No comments:

Post a Comment