யாழ்.மாதகல் நுணசை வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நடாத்திய கலந்துரையாடலின் போது..!

யாழ்.மாதகல் நுணசை வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நடாத்திய  கலந்துரையாடலின் போது, புதிய காணி கொள்வனவு மற்றும்வகுப்பறை கட்டடத்தில் அமைய உள்ள அலுவலக அறைக்கு மாபிள் பதிப்பதற்கு அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக, இப்பாடசாலையின் பழையமாணவனான ஜேர்மனியில் வசிப்பவருமான திரு.பூ.அன்பழகன் அவர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார். 

அவருக்கு  அதிபர்  மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

Share:

No comments:

Post a Comment