மாதகல் அரசடிப் பிள்ளையார் விஞ்ஞாபனத்தை முன்னிட்டு மாதகல் இந்துசமய அபிவிருத்திச் சங்கமும், மாதகல் அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடத்திய பொது அறிவுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
Share:

No comments:

Post a Comment