…::மரண அறிவித்தல்::… திரு. சபாரட்ணம் ஸ்ரீகணேஷ்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 26/05/2018

திரு. சபாரட்ணம் ஸ்ரீகணேஷ் 

 மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் ஸ்ரீகணேஷ் அவர்கள்  26/05/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி - மனோரஞ்சிதம் தம்பதிகளின் மருமகனும், இந்திராணி அவர்களின் அன்புக்கணவரும், பிரசாந்தினி, தர்சிகா அகியோரின் பாசமிகு தந்தையும், தர்மராஜன் (கனடா), ஆனந்தராஜன் (கொழும்பு), ஜெயராஜன் (லண்டன்), ரவிராஜன் (யாழ்ப்பாணம்) அகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-05-2018 அன்று, திங்கட்கிழமை மு.ப. 10:00 மணியளவில் 92, கற்குழி, வவுனியா இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் இறம்பைக்குளம் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல் 

குடும்பத்தினர்

 தொடர்புகளுக்கு
இந்திராணி - 024 222 2529
ஆனந்தராஜன் - 071 184 0657
ரவிராஜன் - 071 856 1715

Share:

No comments:

Post a Comment