…::மரண அறிவித்தல்::… அருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 24 டிசெம்பர் 1942
இறப்பு : 26 மே 2018

அருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை
(ரோஸ்மலர்)

யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை அவர்கள் 26-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை, சந்தானா தம்பதிகளின் அன்பு மகளும்,

அன்ரனி மரியநாயகம்(திருகோணமலை), செல்வராணி(கனடா), செல்வமகள்(மாதகல்), தவராஜசிங்கம்(கனடா), காலஞ்சென்ற நவம், குணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செபமாலை(தங்கம்- திருகோணமலை), மதுரநாயகம்(கனடா), இம்மானுவேல்(மாதகல்), ரெஜினா(கனடா), உதயம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசந்தி, செல்வதி, சுகந்தி(திருகோணமலை), ஜேம்ஸ், நிரோஜன்(கனடா), ஜெகன், ஜெனி, பிறிந்தன், சிந்துஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபேசன், சபேஷினி, ஜெனோபா, மயூரி(கனடா), தயன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியதாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 30-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வமகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765620874
தவராஜசிங்கம் — கனடா
தொலைபேசி: +14509376527
குணரட்ணம் — கனடா
தொலைபேசி: +14506893991
செல்வராணி — கனடா
தொலைபேசி: +15143824296
அன்ரனி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775588945

Share:

No comments:

Post a Comment