அன்னையர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் முகமாக அன்னையர் தினத்தினை முன்னிட்டு..!

அன்னையர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் முகமாக அன்னையர் தினத்தினை முன்னிட்டு மாதகலில் பிறந்து அவுஸ்ரேலியாவில் இருந்து அன்னைக்கு பாடல் ஒன்றை பாடியுள்ளார் மதனாகரன் நிறோயன் என்பவர். இவரது இம்முயற்சியினை நாம் பாராட்டி வாழ்த்துகிறோம்.  அத்தோடு நாமும் உலகில் வாழும் அனைத்து அன்னையர்களுக்கும் எம் மாதகல் நெற் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Share:

No comments:

Post a Comment