ஐபிசி டிவி ஐரோப்ப தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியில் மாதகல் நுணசைமுருகன் ஆலய திருவிழா நிகழ்வின் ஒலிபரப்பின் மிகுதி 16.5.18 மாலை 7 மணிக்கும்,மறுஒளிபரப்பு 17.5.18 காலை 10 மணிக்கும் IBC தமிழில் கண்டுகளிக்கலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.


மாதகல் நுணசை முருகமூர்த்தி தேர்த்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்ற டிஜிட்டல் காணொளி பதிவுகள்மூலம் பார்வையிடலாம்…!
Share:

No comments:

Post a Comment