…::மரண அறிவித்தல்::… திரு வன்னித்தம்பி கணேசரத்தினம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 03/03/1960
இறப்பு : 08/04/2018

  திரு வன்னித்தம்பி கணேசரத்தினம்
யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வன்னித்தம்பி கணேசரத்தினம் அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான காசிநாதர் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
உஷாநந்தினி, உதயசங்கர், விஜயநந்தினி, வனஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இந்துமதி மற்றும் பரமேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரணவன், தயாளன், பிரகலாதன்(சுதன்), கஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்‌ஷயன், றுஷான், பிரித்திக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு

 பிரணவன் உஷா(மகள்) — இலங்கை  +94771113764 

உதயசங்கர்(மகன்) — கனடா  +14165286575 

தயாளன் விஜி(மகள்) — கனடா  +16477041859 

பிரகலாதன் வனஜா(மகள்) — ஜெர்மனி +4915228797031

Share:

No comments:

Post a Comment