…::மரண அறிவித்தல்::… அமரர். திரு.இளையதம்பி கந்தசாமி (ராசதுரை)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 04/04/2018

அமரர். திரு. இளையதம்பி கந்தசாமி (ராசதுரை)

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இளையதம்பி அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். 

 அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற அப்புத்துரை, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், ராஜசுலோஜனா(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), மலர்விழி(கனடா), காலஞ்சென்ற சாந்தி, வசந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, செல்லத்துரை, வசந்தராணி, உருத்திரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், உலகேந்திரராசா, நந்தினி, தவராசா, கிருபானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கீத், கீத்திகா, கஜன், மினிசா, வினோஜா, நிலுஜா, தனுஜா, சிந்திஜா, காவேரி, தியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல் 

குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:

சனிக்கிழமை 07/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி:

Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு

திகதி:

ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 08:00 மு.ப — 10:30 மு.ப

முகவரி:

Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி:

ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப

முகவரி:

St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு 

சுந்திரலிங்கம்(மகன்) — கனடா தொலைபேசி: +14162912618 

இந்திரன்(மருமகன்) — கனடா தொலைபேசி: +14167561221 

தவா(மருமகன்) — கனடா தொலைபேசி: +14165601510

கிருபா:- ‎0782750214


Share:

No comments:

Post a Comment