…::மரண அறிவித்தல்::… அமரர் பாென்னம்பலம் லாேநாதன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1947/01/02
இறப்பு : 10/04/2018

அமரர் பாென்னம்பலம்  லாேநாதன்
யாழ். மாதகல் ராசாத்தி வீதியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட பாென்னம்பலம்  லாேநாதன் அவர்கள் 10-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment