யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம் 18வயதின் கீழ் உதைபந்தாட்ட ஆண்கள் அணியினர் வலயமட்டத்தில் 3ம் இடத்தினை பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்...!

 மென்மேலும் பற்பல சாதனைகள் புரிந்து எம் கிராமத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.

Share:

No comments:

Post a Comment