யா/மாதகல் நுணசை வித்தியாலய பழையமாணவர் சங்கப்பொதுக்கூட்ட நிகழ்வுகள்...!

''கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும்
மரணிப்பதில்லை'' என்பது கல்வி கற்றவர் மரணித்து விடுவார். ஆனால் அவர் கற்ற, கற்ப்பித்த கல்வி இந்த உலகம் அழியும் வரை இருந்தே ஆகும்.
மாதகல் நுணசை வித்தியாலய பழையமாணவர் சங்கப்பொதுக்கூட்டத்தில் அன்று ஜேர்மனியில் வசிப்பவருமான திரு.பூ.அன்பழகன் அவர்கள் இரண்டு பெண்பிள்ளைகளுக்கு  துவிச்சக்கரவண்டியினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். 

அவருக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பழையமாணவர் சங்கம் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
Share:

No comments:

Post a Comment