கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் முன்னெடுக்கும் கனடா மாதகல் மக்கள் சரித்திரம் படைத்த சாதனை ஆண்டாக 25வது ஆண்டு வெள்ளிவிழா முத்தமிழ் காலை மாலை..!

23 ஆண்டுகளாக இயங்கிய கனடா மாதகல் நலன்புரிச்சங்கமும், 2 வருடங்களாக இயங்கிய கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியமும், மாதகல் கிராம நலன் கருதி தற்போது மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் எனும் பெயரில் இயங்கி வருகிறது. கனடா மாதகல் மக்களின் 25வருடகால சேவை நிறைவினை முன்னிட்டு 07.10.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வெள்ளி விழா நடத்தப்படவுள்ளது.
கனடா மாதகல் நலன்புரி ஒன்றியம் "கனடா மாதகல் நலன்புரிச்சங்கத்தின்" 25வது ஆண்டினை முன்னிட்டு கோடைகால ஒன்று கூடலையும், விளையாட்டுப்போட்டியையும் 08/07/2018 அன்று வெகு விமர்சையாக நடாத்தவுள்ளனர்..!

Share:

No comments:

Post a Comment