மாதகல் விபுலானந்தர் படிப்பக கட்டடநிர்மானபணிக்கு உதவியோருக்கு நன்றி நவிலல்..!

மாதகல் விபுலானந்தர் படிப்பகத்தின் புதிய கட்டடம் புதுப் பொலிவுடன் திகழ நிர்வாகத்தினர், இளைஞர்களுடன் மற்றும் ஊர் மக்கள் சிரமதான பணி மூலமும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டன.
2017புதிய கட்டடம் புதுப் பொலிவுடன் திகழ ஆரம்பக்கட்ட மேல் தள கட்டுமானம் துரிதம்.
2016-மாதகல் விபுலானந்தர் படிப்பகத்தின் புதிய கட்டட சம்பிரதாய பூர்வமாக பால் காய்ச்சும் நிகழ்வுகள்.


Share:

No comments:

Post a Comment