…::மரண அறிவித்தல்::… திரு. அன்ரனி பெர்னான்டோ ( இராசதுரை )

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 30/03/2018

திரு. அன்ரனி பெர்னான்டோ ( இராசதுரை )
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பெர்னான்டோ அவர்கள் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment