…::03ம் ஆண்டு நினைவு அஞ்சலி::… திருமதி.ஓ.தனலட்சுமி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :0000/00/00
இறப்பு :29.03.2015
திருமதி தனலட்சுமி ஓங்காரசோதி 

மாதகல் மேற்கு மாதகலை சேர்ந்த திருமதி தனலட்சுமி ஓங்காரசோதி 29.03.2015 ஞாயிறு அன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற முத்தையா யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓங்காரசோதி (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் இராசகுமார் (இந்தியா) கதிரமலைராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சுகந்தி (மலேசியா), துஸ்யந்தி (இந்தியா), வாசுகி (ஜேர்மனி), நளாயினி (பிரான்ஸ்) சிவயோகினி (லண்டன்) தயாழினி (இந்தியா) பராங்கதன் (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் 
தணிகைக்குமார் (மலேசியா), கபிலன் (ஜேர்மனி), நந்தகுமார் (பிரான்ஸ்), ஜெயரூபன் (லண்டன்), காலஞ்சென்ற சுரேஸ்குமார் மற்றும் பிறேமிளா (இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியும் தனுஷா, பிரஷா , குகதீசன், தேவிபிரியாலக்சுமி, பிரவீன், ரம்மியா, கஸ்தூரி, தனுஷன், அபிக்குட்டி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கரியைகள் 31.03.2015 அன்று பி.ப 1 மணிக்கு மாதகலில் நடைபெற்று பூதவுடன் மாதகல் போதி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

மாதகல் மேற்கு தகவல்
(சங்கக்கடை அருகாமை) பிள்ளைகள்
மாதகல் (0776872822)
Share:

No comments:

Post a Comment