…::மரண அறிவித்தல்::… திரு.சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 29 நவம்பர் 1934
இறப்பு :17 மார்ச் 2018

திரு சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை
(இராசநாயகம், Ministry Of Industries And Scientific Affairs, Colombo, Srilanka, Chief Accounts Clerk.)
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மாதகல் மாரீசன்கூடலை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை மதலேனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மரியமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பெர்ணடேத்(கிளி- இளைப்பாறிய ஆசிரியை ) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரனி ஜீவநேசன்(ஜெர்மனி), றெக்ஸ் ஜோய் நேசன்(ஜெர்மனி), யூடித் வுளோறிடா வதனி(கனடா), றோய் நேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற புஸ்பம், மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜடா, டிமலா, பிலிப்துரைரெட்ணம், பதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரெவானி, மெலானி, றெக்ஸினி, றெஜீசன், நிஷாந்தினி காலஞ்சென்ற நிஷாந்தன், யூஜினி, நிசான், றொஷானி றொஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள் | ||||||||||||||||||||||||
|
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|
லேபிள்கள்:
obituaries
No comments:
Post a Comment