…::மரண அறிவித்தல்::… அமரர்.புவனேஸ்வரி செல்லத்துரை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1947/10/03
இறப்பு : 02/03/2018

அமரர்.புவனேஸ்வரி செல்லத்துரை
யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று  மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment