…::1ஆம் ஆண்டு நினைவஞ்சலி::… திரு. முருகேசு இராமநாதி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00/00/0000
இறப்பு : 12/04/2017

திரு.  முருகேசு  இராமநாதி

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், முத்துஜயன்கட்டு, வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு இராமநாதி அவர்கள் 12-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற அம்பலவாணர், சந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரகுமார்(இலங்கை), சாந்தரூபி(சுவிஸ்), முருகேசகுமார்(கனடா), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகலிங்கம்(சுவிஸ்), பிரமிளா(கனடா), துஸ்யந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கடம்பரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

மகிழினி(சுவிஸ்), ஜனேஸ்(கனடா), நதீஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-04-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வவுனியா தோணிக்கல் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மனைவி  :- 0094 772679029 ,0094 242050573

Share:

No comments:

Post a Comment