…::1ம் ஆண்டு நினைவஞ்சலி::… திரு.வினாசித்தம்பி தெய்வேந்திரராசா (ராசன்)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1929/01/15
இறப்பு : 21/02/2017

திரு.வினாசித்தம்பி தெய்வேந்திரராசா (ராசன்)

யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Weingarten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி தெய்வேந்திரராஜா அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி இராசலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான டொண் விக்ரமரட்ண நேசரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிதசீலி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷான், ராஜடீபன் ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

காலஞ்சென்ற மாசிலாமணி, பரமேஸ்வரி, இராசரட்ணம், விசியாம்பாள், கலாராணி, மகேந்திரன்(சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஜித், கஜந்தா, கஜானா, கதிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற தயாசலா, ஜெயாசலா, விஜியநிர்மலா, காலஞ்சென்ற ஜீவராணி, அசோக்குமார், ராஜகுமாரி, உதயகுமார், பிரம்மகுமார், கிருஷ்னவேணி, சசிகுமார், விக்னேஸ்வரன், நிருபா, ஜெயராணி, காலஞ்சென்ற ஆனந்தராஜா, உதயகுமார், தயாநிதி, செலினா, சுரேஸ்குமார், பிரபு, ஜெயசுதன், ஜெயசுவேந்திரன், விஜயகீதா, கிருஷாந்தினி, நாகதீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பஞ்சலட்சுமி, பாஸ்கரன், கடம்பேஸ்வரன், சந்திரமதி, மஞ்சுளா, காலஞ்சென்ற கரிகாலன், சசீந்திரன், தர்சினி, அமிர்தா, சிவதாஸ், சிவசுதன், குகராசா, சிவகுமார், சுரேஸ், சிற்சபேசினி, கிருஷ்ணகுமார், சுபர்ண, திஷானா, அசோகுமார், கல்பணா குமாரி, அகிலன், இந்துஷன், வித்யா, கிரிஜா, திவ்யா, ஜீவன், தனேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, தியாகராஜா, மற்றும் இந்திராணி, காலஞ்சென்றவர்களான பேரம்பலம், வேலாயுதம், மற்றும் சிவமதி(சுவீடன்), சுமணா, காலஞ்சென்ற குணசிறி, கபிலசிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஜெயதாசன், ஜெயந்தி, ஜெகறூபி ஆகியோரின் அன்புச் சகலனும்,

அனோஜா, அபிஸ், தனுஷ், அயூரன், கபிஸன், மேனுஷன், கம்ஸிகா, விதுஷா, சுயான், விதுஜான், அபிஷாந்த், அபினாஸ், அஷிக்கா, கிரிஷாந்த், கிரிராஜ், ப்றீத்திகா, ஸ் ரீபன்ராஜ், நிரோஷன், ராம்ஷன், நிதர்சன், அனுதர்ஷன், மதுஷா, அபிராமி, அக்சானா, டபீஷனா, கபீஷாந்த், அக்சிகா, மிதிரன், சரவணபவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஸ்ரீநிதா அவர்களின் ஆசைமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்றும் , 22-02-2017 புதன்கிழமை அன்றும் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம்

திகதி:

வியாழக்கிழமை 23/02/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப

முகவரி:

Kuenstraße 17, 88250 Weingarten, Germany

தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+497515577064
ஜெயந்தி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4975114293
கபிலஸ்ரீ — ஜெர்மனி
தொலைபேசி: +4915211862998

Share:

No comments:

Post a Comment